Saturday 8 October 2011

students rocks

டீச்சர்:நம் நாட்டு தேசிய விலங்கு எது? மாணவன்:புலி உறுமுது டீச்சர்:தேசிய பூ? மாணவன்:ஒரு சின்னத் தாமரை டீச்சர்:சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா மாணவன்:கரிகாலன் காலைப் போல டீச்சர்:(அடிக்கிறார்) மாணவன்: நான் அடிச்சா தாங்கமாட்ட டீச்சர்:குட்டுக்கிறார் மாணவன்:என் உச்சி மண்டைல சுர்ருங்குது டீச்சர்:உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும் மாணவன் :?????

No comments: