Showing posts with label tamilan. Show all posts
Showing posts with label tamilan. Show all posts

Tuesday, 1 May 2012

மறுபடியும் ஒரு தமிழ் இன துரோகத்தை செய்ய கருணா திட்டம் !!!! தமிழர்களே உசார் !!!


மறுபடியும் ஒரு தமிழ் இன துரோகத்தை செய்ய கருணா திட்டம் !!!! தமிழர்களே உசார் !!!

ஒரு தமிழன் மட்டும் பிரதமராக கூடாது என்று செய்தது ஒரு துரோகம் !!!!

தமிழனை காட்டி லட்ச மக்களை படுகொலை செய்தது இன்னொரு துரோகம் !!!

ஒரு தமிழன் ஜனாதிபதி ஆகும் சூழ்நிலையை கெடுக்க முனையும் இன்னொரு துரோகம் !!!

தமிழனே உறங்கியது போதும் !!! திராவிடம் என்று பேசியது போதும் !!! சிறுபான்மை இனத்தை கூட ஏற்க்க தயாராக இல்லாத

தமிழ் இன விரோதி கருணாவை அடையாளம் காணுங்கள் !!!!

தமிழ் பற்று உள்ளவர் !! நாட்டு பற்று உள்ளவர் !!! இக்கலாச்சாரத்தை மதிக்கும் நல்ல மனிதர் !!!

அவர் என்ன செய்தார்கள் என்று கேட்பவர்கள் யார் !!!

வெள்ளைகாரர்கள் பெயர்கொண்டவர்கள் !!! திராவிடம் பேசும் துரோகிகள் !!!!,

ஒரு ஜனாதிபதியாக பிரதீபா செய்ததை விட அப்துல் கலாம் செய்தது அதிகம் !!!

வெளிநாட்டிற்கு சுற்றுலா செய்யும் பொம்மையாக பிரதீபா வலம் வருகிறார் !!

ராஜ்பவன் என்பது மக்களுக்கும் சொந்தம் என்று கட்டுபாட்டை கொண்டு வந்த பெருமை கலாமை சாரும் !!!

மக்களோடு மக்களாக வாழ்ந்த பெருமை கலாமை சாரும் !!!

ஆடம்பரத்தை ஒழித்த பெருமை கலாமை சாரும் !!!!

ராஜ்பவனின் செலவினத்தை கட்டுபடுத்திய பெருமை கலாமை சாரும் !!!

ராஜீவ் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி உத்தரவு செய்த பெருமை கலாமை சாரும் !!

ரப்பர் ஸ்டாம்பாக இருந்த ஜனாதிபதி பதவிக்கு உயிரோட்டம் கொடுத்த பெருமை கலாமை சாரும் !!!

மதிய அரசு உத்திர பிரதேச அரசை கலைக்க உத்தரவு போட்ட உத்தரவை திரும்ப அனுப்பி புரட்சி செய்தவர் !!

நூறு கோடி வாழும் இந்திய மண்ணில் வெளிநாட்டுகாரி பிரதமராக ஆக விடாமல் தடுத்தவர்

பல தமிழ் காவியங்களை எழுதியவர்

மனிதாபிமானம் உள்ள நேயம் உள்ளவர் !!!

இனியும் இவரை இழிவாக பேசினால் பொறுக்கமாட்டோம்

கலாம் அவர்கள் தமிழக முதல்வரிடம் அணைத்து கட்சிகளும் ஆதரித்தால் நான் ஜனாதிபதி தேர்தலில் நிற்க தயார் என்று அறிவித்து உள்ளார்

ஆனால் கருணா தமிழ் இன விரோதத்தை செய்ய ஆரம்பித்து உள்ளார்

தமிழ் இனமே விழிப்புணர்வு கொள் !!!

இனியும் இது போன்ற துரோகத்தை அனுமதிக்காதே !!