Showing posts with label love letter. Show all posts
Showing posts with label love letter. Show all posts

Sunday, 11 December 2011

love letters

ஒரு சினிமா பைத்தியம் writes
A love letter
"அன்பே ஆருயிரே"
"உன்னை கண்ட நாள் முதல்"
"ABCD" மறந்தேன்
"123" மறந்தேன்
"அறிந்தும் அறியாமலும்"
உன் மேல் "காதல் கொண்டேன்"
ஆனால் நீ என்னை
ஏமாற்றி "அந்நியன்" ஆக்கி
"மஜா"வாக இன்னொரு
"போக்கிரி" உடன் போயய்டியே
அடியேய் "அருந்ததி" இனிமே உனக்கு "வில்லன்"
நான்தாண்டி
ஒன்னு சொல்றேன் கேட்டுகோ
உன்னை விட "அட்டகாசம்"மா ஒரு பிகர மடக்கி காடல
நான் அவன் இல்லை
இது "சத்யம்"
இப்பவே கண்ண கட்டுதே அவ்வ்வ்வவ்வ்வ்வ்