Showing posts with label general knowledge. Show all posts
Showing posts with label general knowledge. Show all posts

Thursday, 21 June 2012

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானது - ஆராய்ச்சி முடிவு




மனிதன் தனது வாழ்நாள் துணைவி அல்லது தோழன் இன்றி இருப்பது மிகவும் மோசமானது. இத்தகைய தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த தனிமை பாதிப்புக்கு வயது வித்தியாசம் இல்லை என்றும், அது எந்த வயதினராக இருந்தாலும் துயரத்தை கொடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.முதியோரை பொறுத்தவரை இது பொதுவான பாதிப்பு என்றாலும் அது அவர்களது வாழ்நாளை குறைத்து விடுகிறது.

10 சதவீதம் அளவிற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உடல்நலக்குறை, அன்றாட பணிகளில் ஈடுபட முடியாத சோர்வை நாளடைவில் எற்படுத்தி விடுகிறது என்றும் கூறுகிறார்கள்.இதேபோன்று காபி, டீ போன்ற பானங்களை உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே நடந்த சில ஆய்வுகள் கூறுகிறது.

இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அது போல ஒரு நாளைக்கு 7 கோப்பைக்கு மேல் டீ அருந்தினால் அது புற்றுநோயை வரவழைக்கும் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது.

Saturday, 4 February 2012

அறியாத சில விசயங்கள்


1.~சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.

2.~மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.

3.~சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்

4.~மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்

5.~மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு

6.~மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு

7.~மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்

8.~இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

9.~மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்

10.~மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200000

11. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.

12. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.

13. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.

14. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.

15.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.

16.இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

17.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.

18.ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.

19. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.

20. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.

21.உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.

22.உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர்

23.அலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.

24.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.

25.இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.

26. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.

27. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.

28. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.

29. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.

GENERAL knowledge


^எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.

^ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

^வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

^ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

^உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.

^டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

^நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன