Showing posts with label boys vs girls. Show all posts

Friday, 23 December 2011
Saturday, 26 November 2011
{{{{{{{ பொண்ணுங்க நட்பு }}}}}}}}
ஒரு பொண்ணு ஒருத்தி வீட்டுக்கு லேட்டா வந்தால் .!
அப்பா கேட்டார் ஏன் லேட்ன்னு ..?
பொண்ணு .அப்பா நான் தோழி வீட்டுக்கு போயிருந்தேன் .!
அதுதான் லேட் என்று சொன்னால் .!
அப்பா சந்தேகப்பட்டு அவளோட பத்து தோழிக்கும் போன் பண்ணார் .!
பத்து தோழியும் சொன்னாங்க அவ இங்கு வரவேயில்லை .!
{{{{{{ பசங்க நட்பு }}}}}}}}
பையன் ஒருவன் ராத்திரி முழுதும் வீட்டுக்கு வராம காலையில் வந்தான் ..!
அப்பா கேட்டார் ராத்திரி எங்கட தங்குன .?
பையன் .அப்பா நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன் அங்கேயே தங்கிட்டேன் .!
அப்பா சந்தேகபட்டு அவனோட பத்து நண்பருகளுக்கும் போன் பண்ணார் .!
பத்து பேர்களில் எட்டு நண்பருகள் சொன்னார்கள் நேத்து ராத்திரி அவன் எங்க வீட்டில்தான் தங்குனான் .!
இரண்டு நண்பருகள் சொன்னார்கள் உங்கள் பையன் இன்னும் இங்குத்தான் இருக்கிறான் ..!!

Subscribe to:
Posts (Atom)