Showing posts with label boys. Show all posts
Showing posts with label boys. Show all posts

Wednesday, 15 February 2012

ஆண்களின் சிக்ஸ் பேக் உடற்கட்டு பெண்களை கவருமா?

பெண்களை கவர ஆண்கள் பல வழிகளை கையாளுகின்றனர். குறிப்பாக சிக்ஸ்பேக் மூலம் உடற்கட்டை மேம்படுத்துகின்றனர். இதன் மூலம் பெண்களை வசீகரிக்க முடியும் என நம்புகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண்களை சுண்டி இழுப்பது ஆண்களின் உடல் நலமே என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கருப்பு, வெள்ளை நிற ஆண்கள் மற்றும் சிக்ஸ்பேக் உடற்கட்டு ஆண்களின் போட்டோக்களை பெண்களிடம் கொடுத்து கருத்து கேட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் கூடிய ஆண்களை பிடிக்கவில்லை.

உடல் நலமிக்க திடகாத்ரமான கவரக்கூடிய நிறத்தை கொண்ட ஆண்களையே அவர்கள் விரும்புவது தெரிய வந்தது. இவர்கள் மூலம்தான் உடல் ஆரோக்கியமான குழந்தைகளை பெற முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

Friday, 11 November 2011


Evlo padichalum girls sollum words?
Padikaladi,
Evlo kudichalum pasanga sollum words,
Bothai ye illa da mama. Unaku?
machi 1 quater sollen..

Monday, 31 October 2011

boys intilligents


Boy: Boys are intelligent then girls!
Girl: Any proof ?
Boy: you always say intelliGENTS
but you never say intelliLADIES!
Great people Great thoughts.