இணைய உலவிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தினமொரு புதிய பதிப்புடன் ஒவ்வொன்றும் போட்டி போட்டு தமது உலாவியை முதல் நிலைக்கு கொண்டுவர பெரும் முயற்சி செய்கிறார்கள். விளம்பரம் இல்லாமலே இற்கு முதல் இடம் தான், இதில் Firefox தனது உலவிக்கு ஆபாச வடிவம் கொடுத்து வலம் வரவிட்டிருக்கிறது. இதில் Operaவும் முக்கிய இடத்தை பெறுகின்றது. பல குறைபாடுகளுடன் இன்னமும் Internet Explorer பின்னுக்கு தள்ளப்பட்டு கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment