Tuesday, 31 January 2012
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை(சீனி) அதிக ஆபத்தானது!!!
மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.
சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.
சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.
தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.
அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.
காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
Sunday, 29 January 2012
மனசுக்குள் மணியடிக்குதா?
காதல்’ இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனசுக்குள் மழைபெய்யும். காதலை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் உன்னதம் தெரியும். காதலிக்கத் தொடங்கியவுடன் உலகமே அழகானது போல தோன்றும்.
சாமன்ய மனிதன் கூட காதலில் விழுந்தவுடன் சரித்திர நாயகனைப் போல உணரத் தொடங்குவான். இத்தகைய மாற்றங்களை காதல் என்ற ஒற்றைச் சொல் மாற்றிவிடுகிறது. அது எங்கு எவ்விதம் ஏற்படுகிறது? என்பதை விளக்குகின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
எங்கே எவ்விதம் தோன்றும்
“ நேற்றுவரை எதுவும் இல்லை. புயலென என் நெஞ்சில் நுழைந்தாய் இன்றுமுதல் நான் நானாய் இல்லை” என்பர் காதல் வயப்பட்டவர்கள். அருகருகே இருந்த போதும் கூட காதலை உணரமுடியாது. ஆனால் சின்ன பிரிவுதான் அந்த காதலை உணர்த்தும். எனக்குரியவளை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை மனம் எந்த சூழலில் உணரத் தொடங்குகிறதோ அப்பொதுதே நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்பதை உணரலாம்.
ஆயிரம் பார்வையிலே
நம் நேசத்திற்குரியவர் நம்முடைய நேசத்தை புரிந்து கொண்டுள்ளாரா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படலாம். கவலை வேண்டாம். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்திலும், உங்களுக்கானவர் அங்கு இருந்தார் என்றால் அவரை தனியாக இனம் கண்டு கொள்ளலாம். அந்த பார்வை நிச்சயம் உங்களை வந்தடையும். அதனால்தான் கவிஞர்கள் “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று பாடி வைத்துள்ளனர்.
காதல் தன்னம்பிக்கை
காதல் என்பது முட்டாள்தனமானது என்பர் அதை உணராதவர். காதல் என்பது எத்தனை உன்னதமானது என்பது உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். சாமன்ய மனிதரையும் சாதிக்கத் தூண்டுவது காதல். காதலை வெளிப்படுத்தும் முறையிலேயே நாம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நாம் நேசிக்கும் நபரிடம் நம் உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் அந்த காதல் நிச்சயம் வெற்றிபெறும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
காதலுக்கு நட்பு அவசியம்
காதலை வெளிப்படுத்தும் முன் உங்களவரின் நட்பு வட்டத்தை உங்கள் வசமாக்குங்கள். அது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். அதே சமயத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்த யாரையும் தூது போக சொல்லாதீர்கள். வெற்றியோ, தோல்வியோ, ஆமோதிப்போ, அவமானமோ எதையும் நீங்களே ஏற்றுக்கொள்வது காதல் பாடத்தில் முதல் அனுபவம்.
நீங்கள் நீங்களாக இருங்கள்
ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று எந்த சந்தர்ப்பத்திலும் ஓவர் ஆக்ட் செய்யவேண்டாம். அதுவே தவறாகிவிடும். எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நீங்களாவே இருங்கள் அதுவே உங்களவருக்கு உங்களை பிடிக்கக் காரணமாகிவிடும். அப்புறம் என்ன காதல் டூயட் பாடவேண்டியதுதானே.
புன்னகை உதடுகள்
எந்த சூழ்நிலையிலும் மாறாத புன்னகையுடன் இருங்கள் அதுதான் உங்களவருக்கு பிடிக்கும். சிடுமூஞ்சித்தனமான ஆசாமிகளை யாரும் விரும்புவதில்லை. காதலித்தாலும் நட்புச்சூழலில் இருங்கள். உனக்கு நானிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள். அதுவே உங்களவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு.
இதயப் பூர்வமான நம்பிக்கை
காதலுக்கு ஓகே சொல்லியாகிவிட்டதே அப்புறம் என்ன டேட்டிங் போகலாமா என்று கேட்டு அதிர்ச்சியடைய வைக்காதீர்கள். அது மிகப்பெரிய தோல்விக்கு வித்திடும். எனவே முதலில் ஒருவரை ஒருவர் உணர்வு ரீதியாக இதயப் பூர்வமாக புரிந்து கொள்ளுங்கள். பிறகுபாருங்கள் உங்களவரின் இதயத்தில் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்.
Labels:
LOVE
0
comments
Saturday, 28 January 2012
மாரடைப்பின் போது சுய முதலுதவி குறிப்புக்கள்
வீட்டில் தனியாக இருக்கும் போது
மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக
செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் !!!!
Thursday, 26 January 2012
ஆரோக்கியமாக வாழ...
* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள்.
* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
* தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
Labels:
HEALTH
0
comments
கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?
Labels:
jokes
0
comments
சூடா “டீ” குடிப்பவரா நீங்கள்? – அபாயம்
சூடா “டீ” (Tea) குடிப்பதால் வயிற்றில் “கேன்சர்” (Cancer) வரும் அபாயம் உள்ளது என்று இந்திய நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
வாய் முதல் இரப்பை வரை உள்ள குழாய் மிக மிக மிருதுவானது. குறிப்பிட்ட அளவில்தான் அக்குழாய் சூட்டைத் தாங்கும். அதிக சூடாக அருந்தினால், அதன் சுவர் அரிக்க துவங்கிவிடும். அதிக சூட்டுடன் “டீ” குடிப்பதால் அதன் சுவர்கள் வெகுவாக பாதிக்க்ப்படுகின்றன.
அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, அதன் திசுக்கள் பலவீனப்படுகின்றன. இதனால் சுவர் பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி அபாயம் உள்ளது.
பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.1 மடங்கும், பீடி பிடிப்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.8 மடங்கும், சிகரட் பிடிப்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 2 மடங்கும், மது அருந்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.8 மடங்கும் உள்ளது.
ஆனால் அதிக சூட்டுடன் “டீ” குடிப்பவர்களுக்கு இவர்களை விட கேன்சர் வரும் வாய்ப்பு 4 மடங்கு அதிகமாக உள்ளது.
அதிக சூட்டுடன் “டீ” குடித்தால்தான் கேன்சர் வரும். ஆனால் அதிக சூட்டுடன் “காஃபி” (Coffee) குடிப்பதால் கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூடா “டீ” குடிப்பவரா நீங்கள்? உடனே நிறுத்துங்கள்!
Labels:
HEALTH
0
comments
நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? – ஆபத்து!
ஆண்களில் பலருக்கு இந்த பழக்கம் இருக்கும் .பேண்டின் பின் பாக்கெட்டில் மணி பர்சை வைப்பது .
இவ்வாறு பர்சை வைத்துக்கொண்டு இருக்கையில் அமர்பவர்களுக்கு நாளடைவில் முதுகுவலி வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதாக கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் மெக்கில் கண்டறிந்துள்ளார். இவ்வாறு அமரும்போது உடல் ஒருபக்கமாக சரிகிறது இதன் மூலமாக இடுப்பு மூட்டு நரம்பின் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தப் படுகிறது.பிட்டத்தின் வழியாகச் செல்லும் இந்த நரம்பு முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது
எனவே மணி பர்சை பயன்படுத்துபவர்கள் இருக்கைகளிலோ இருசக்கர வாகனகளில் அமரும்போது அதை பக்கவாட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அமருங்கள் .முதுகு வலியை வரவழைப்பதை தவிருங்கள்.
Labels:
HEALTH
0
comments
பேஸ்புக்கில் உலாவும் போலிகளை கண்டறிய 10 வழிகள்
Facebook இன் பாவனை நாளுக்கு நாள், கிராமத்துக்கு கிராமம் என அதிகரித்துவரும் நிலையில், நல்ல நோக்கத்திற்காக Facebook ஐ பாவிப்போரை விட வேண்டத்தகாத செயல்களுக்காக பாவிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான போலிகளின் செயற்பாடுகளால் ஏனையோருக்கு பல விதங்களிலும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பிடிக்காதவர்களுடன் வீண் சச்சரவு செய்ய, வேண்டத்தகாத பிரச்சாரங்கள் செய்ய என்று இவர்களின் நோக்கம் இருக்கிறது. அதைவிட சில இணையத்தளங்கள் தங்கள் பதிவுகளை Facebook இல் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.
இவ்வாறான போலி கணக்குகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
இவ்வாறான போலி கணக்குகளை சில இலகுவான முறைகளை வைத்து அடையாளம் காணலாம்.
முறை 1 : Profile Picture
இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல, கவர்ச்சியான பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
முறை 2: இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள். ( இதில் என்ன தவறு என்கிறீர்களா? உண்மையான பெண்கள் தமது சுய பாதுகாப்பு கருதி முகம்தெரியாத ஆண்களை நண்பர்களாக இணைப்பதில்லை)
முறை 3: யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும் அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகள். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
முறை 4: அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ என கண்டபாட்டுக்கு நிரப்பப்பட்டும் இருக்கும்.
முறை 5 : இவர்களுடைய Wall ஐ பாருங்கள். Wall முழுவதும் நண்பர்களை இணைத்துக்கொண்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இணையத்தளங்கள் வைத்திருக்கும் போலி கணக்காயின் wall முழுவதும் அவர்களின் பதிவுகள் பகிரப்பட்டிருக்கும்.
முறை 6: அவர்களுடைய Page Likes ஐ பாருங்கள். எந்தவொரு Page Likes உம் இருக்காது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அது அவர்களின் சொந்த (இணையத்தளங்களின்) Page ஆகத்தான் இருக்கும்.
முறை 7: போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.
முறை 8: ஆண்களுக்கு!... பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள் வலிந்து போய் முகம்தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
முறை 9: போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Wednesday, 25 January 2012
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Labels:
HEALTH
0
comments
Sunday, 22 January 2012
college students top ten vadivel dailogues
01. கல்லூரி பரீட்சை:- சொல்லவே இல்ல......
02. கற்பித்தல் :- முடியல்ல....
03. பரீட்சை :- உக்காந்து யோசிப்பாங்களோ.....
... 04. அரியர்ஸ் :- ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க்
சாப்பிடுரமாதிரி.....
05. ரிசல்ட்:- இப்பவே கண்ணக்கட்டுதே.......
06. பிட்:- எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்.....
07. காதல்:-ஓப்பினிங் நல்லாத்தான் இருந்ததது ஆனா பினிசிங் தான்
சரியில்ல.......
08. மாணவர்கள்:- இது வாலிப வயசு.......
09. ஆசிரியர்:- பாவம் யாரு பெத்த புள்ளையோ தனிய இருந்து
புலம்பிக்கிட்டிருக்கு...........
02. கற்பித்தல் :- முடியல்ல....
03. பரீட்சை :- உக்காந்து யோசிப்பாங்களோ.....
... 04. அரியர்ஸ் :- ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க்
சாப்பிடுரமாதிரி.....
05. ரிசல்ட்:- இப்பவே கண்ணக்கட்டுதே.......
06. பிட்:- எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்.....
07. காதல்:-ஓப்பினிங் நல்லாத்தான் இருந்ததது ஆனா பினிசிங் தான்
சரியில்ல.......
08. மாணவர்கள்:- இது வாலிப வயசு.......
09. ஆசிரியர்:- பாவம் யாரு பெத்த புள்ளையோ தனிய இருந்து
புலம்பிக்கிட்டிருக்கு...........
Saturday, 21 January 2012
Husband & wife meanings
Meaning of a WIFE
Husband asks, "Do you know the meaning of WIFE?
It means 'Without Information Fighting Everytime'!"
Wife replies, "No, it means 'With Idiot For Ever'!!!"
MEANING OF HUSBAND
H-Handsome
U-Useful
S-smart
B-But
A-At
N-Night
D-Dangerous
HUSBAND & WIFE JOKES
Wife: Ippadi kudichitu varingaley. Pondati'nu oruthi irukrathu ungaluku maranthu pocha?
Hus: Atha maraka thaan kudikaren.
Wife:
Ennanga.. Seekiram vaanga.. Kulandhai aluthu..
Husband:
Unna yaarudi Make-up illama Kulandhai kitta poga Sonnathu.?
WIFE:ennanga enakku en thankachiya parkkanum pola irukku
ava kudava irukanum pola iruku
HUSBAND:nan ninaichen. nee sollitta..
Husband asks, "Do you know the meaning of WIFE?
It means 'Without Information Fighting Everytime'!"
Wife replies, "No, it means 'With Idiot For Ever'!!!"
MEANING OF HUSBAND
H-Handsome
U-Useful
S-smart
B-But
A-At
N-Night
D-Dangerous
HUSBAND & WIFE JOKES
Wife: Ippadi kudichitu varingaley. Pondati'nu oruthi irukrathu ungaluku maranthu pocha?
Hus: Atha maraka thaan kudikaren.
Wife:
Ennanga.. Seekiram vaanga.. Kulandhai aluthu..
Husband:
Unna yaarudi Make-up illama Kulandhai kitta poga Sonnathu.?
WIFE:ennanga enakku en thankachiya parkkanum pola irukku
ava kudava irukanum pola iruku
HUSBAND:nan ninaichen. nee sollitta..
Tuesday, 17 January 2012
GIRLS,BOYS FACT
How to kill a - B O Y - ?
Just give him a mobile with lots of beautiful Girls mobile number.
Then Lock him in a place with "No - N E T W O R K - coverage"
.
.
.
.
.
.
.
.
.
.
How to kill a - G I R L - ?
Give her a beautiful dress, nice jewellery's, costly cosmetics.
Then, lock her in a room without a " - M I R R O R - "
Finish, Game Over !!!!!!!!!!!!!!!!!!
Just give him a mobile with lots of beautiful Girls mobile number.
Then Lock him in a place with "No - N E T W O R K - coverage"
.
.
.
.
.
.
.
.
.
.
How to kill a - G I R L - ?
Give her a beautiful dress, nice jewellery's, costly cosmetics.
Then, lock her in a room without a " - M I R R O R - "
Finish, Game Over !!!!!!!!!!!!!!!!!!
Labels:
fact
0
comments
Sunday, 15 January 2012
voda voda song remix india cricket team
Shewag : Voda voda Run erala !! Adika adikka boundry pogala !!!
Gambhir : poga poga oru run um edukkala!!
Dravid : aaga motham batting puriyala !!
Sachin : Freeya suthum podhu ball u maaatlayey !! maatna ballum ippo freeya illayey !!
Virath kohli : kaila Bat irukku Run illayey !!
Laxman : Indha tour full aah indha thollayey !!
Dhoni : Aussie teamey nalla villadudhu ...Indian team u puncher aayi nikkidhu ...Moka piecu clark u kooda kindal pannudhu saami enna bangam pannudhu !!
INDIAN team Chorus : Crack aah maarittom ..joker aayittom...Aussie pitch ulla Nondi kudhara vandi otturom !! lol . . .
Labels:
jokes
0
comments
Saturday, 14 January 2012
காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது?
காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
Labels:
LOVE
0
comments
Thursday, 12 January 2012
கவிதைகள்...
காதல்
கடலில மூழ்கினா முத்து
காதலில் மூழ்கினா பித்து
படிப்பைக் கொஞ்சம் யோசி
குடும்பத்தைக் கொஞ்சம் நேசி
சொந்தக் காலில் முதலில் நில்லு
அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு
இதுக்கு மேலும் வேணாம் மல்லு
அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு
வயசானா உதவிடும் கைத்தடி
வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி
குடி
வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு
குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு
அரசியல்வாதி
குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!
அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!
கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!
வெற்றிபெற்றா உட்ருவாங்கோ ஜூட்டு!!
கடலில மூழ்கினா முத்து
காதலில் மூழ்கினா பித்து
படிப்பைக் கொஞ்சம் யோசி
குடும்பத்தைக் கொஞ்சம் நேசி
சொந்தக் காலில் முதலில் நில்லு
அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு
இதுக்கு மேலும் வேணாம் மல்லு
அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு
வயசானா உதவிடும் கைத்தடி
வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி
குடி
வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு
குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு
அரசியல்வாதி
குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!
அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!
கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!
வெற்றிபெற்றா உட்ருவாங்கோ ஜூட்டு!!
சிரிப்புத்தான் பெண்களுக்கு அழகு!!
பெண்கள் எல்லோரும் ஏதோ விதத்தில் அழகுடையவர்களாக இருப்பார்கள்.
இந்த அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்கள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.
சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.
கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும்.
கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம் தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், போஷாக்கான உணவு, கல்சியம், விற்றமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.
கண்களுக்கான பயிற்சிகள், கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஓரேஞ் நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.
போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம் உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.
ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்.
கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.
கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.
நீண்ட நேரம் கம்பியூட்டர், மொனிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம்.
கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.
இந்த அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்கள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.
சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.
கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும்.
கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம் தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், போஷாக்கான உணவு, கல்சியம், விற்றமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.
கண்களுக்கான பயிற்சிகள், கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஓரேஞ் நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.
போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம் உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.
ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்.
கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.
கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.
நீண்ட நேரம் கம்பியூட்டர், மொனிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம்.
கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.
Monday, 9 January 2012
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன..?
* எப்போதும் சிரித்த முகம்.
* மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
* காலையில் முன் எழுந்திருத்தல்.
* பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
* நேரம் பாராது உபசரித்தல்.
* கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
* எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
* அதிகாரம் பண்ணக் கூடாது.
* குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
* கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
* கணவனை சந்தேகப்படக் கூடாது.
* குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
* பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
* வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
* கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
* இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
* அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
* குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
* கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
* கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
* தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
* தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
* அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
* குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
* சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
* கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
* தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
* உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும்.
Sunday, 8 January 2012
உங்கள் காதலியிடம் காதலை இப்படி சொல்லி பாருங்கள்..!
இப்பொழுது காதலிப்பவர்கள் எல்லாம் புதுசு புதுசா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல தன்னோட காதலியிடமோ காதலனிடமோ காதல சொல்லுறதுக்கு கவிதை , கிப்ட் கொடுத்தது சொல்லுவாங்க. அது சரி இல்லாரும் வைரமுத்து ஆகிற முடியாது அதனால பல வித்தியாசமான யோசனைகளும் சிலர் முன் வைத்தார்கள். அந்த மாதிரி பல யோசனைகள் இணையத்தில் கிடைக்கிறது. இதுக்கும் இணையம் தாங்க பயன்படுத்து என்னபண்ணுறது ?.
இப்போ காதல் செல்போன்லையும் இணையதுளையும் ரொம்ப சாதரணமா நடக்குது. இப்பொழுது தான் இல்லோரும் கணினி பயன் படுத்த ஆரம்பிச்சுட்டாங்களே அதனால காதல் ரொம்ப சீக்கிரமே வருது அதைப்போல ரொம்ப சீக்கிரமே போயிருது .சரி காதலை எப்படி சொல்லுவது அத சொல்லுனு திட்டுறது கேக்குது ( நேர்ல தாங்க சொல்லணும் )
நம்ம தான் கணினி பொறியாளர் ஆச்சே கணினி மூலமா சொல்லுவோம் எப்படினா ?
இப்படி தாங்க
669966666669999996669999996669966669966669999666669966669966
669966666699999999699999999669966669966699669966669966669966
669966666669999999999999996669966669966996666996669966669966
669966666666699999999999966666699996666996666996669966669966
669966666666666999999996666666669966666996666996669966669966
669966666666666669999666666666669966666699669966669966669966
669966666666666666996666666666669966666669999666666999999666
என்னடா வெறும் நம்பரா இருக்கேனு பாக்கதிங்க இது தாங்க கம்ப்யூட்டர்
I LOVE YOU
.
இதை உங்க காதலன் அல்லது காதலிக்கு அனுப்புங்க நோட்பேட்ல அனுப்புங்க இல்லைன்னா முகபுத்தகதுல உங்க அவங்க STATUS ல போஸ்ட் பண்ணுங்க அப்பறம் அவங்களை CTRL+F அழுத்தி அதுல வரும் விண்டோவில் 6 அல்லது 9 என்று தட்டாசு செய்ய சொல்லுங்க அப்பறம் அதை HIGHLIGHT ALL என்பதை தேர்வு பண்ண சொல்லி பாருங்க.
இப்படி தாங்க இருக்கும்
காதலை சொன்னா அடி விழும்னு பயமா இருந்தா இந்த டெக்னிக்கை
பயன்படுத்துங்க….
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்..!
Labels:
LOVE
0
comments
உங்கள் கணவர் குறட்டை விடுபவரா..?
உங்கள் கணவர் குறட்டை விடுபவரா..? கணவரின் குறட்டை தொல்லை தாங்க முடியவில்லையா..? கொஞ்சம் தண்ணியடிக்க சொல்லுங்கள் சரியாகிவிடும்.
படுக்கையில் கணவன் விடும் குறட்டையால் இரவில் தூங்காது விழி பிதுங்கி நிற்கும் மனைவிமாருக்கு இனி நிம்மதி தான். அதிக குண்டாக இருப்பதாலும், நீரிழிவு போன்ற வியாதிகளாலும் குறட்டை வருவதாக சொல்லப்படுகிறது. குறட்டையால் விவாகரத்து வரை போன தம்பதிகளையும் இந்த உலகம் கண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக வந்திருக்கிறது இந்த அற்ககோல்.
இரவு படுக்கைக்கு முன்னர் கொஞ்சமாக அற்ககோல் அருந்தினால் தசைகளின் இறுக்கத்தை போக்கி இயல்பான நித்திரையை அது தரும். அளவுக்கு மீறினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல அற்ககோல் ஒரு விதத்தில் நல்ல மருந்து. எதற்கும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்.
Read more http://www.tamilyouthcafe.com/?p=10779&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilyouthcafe+%28TamilYouthCafe.com%29&utm_content=FaceBook
பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை.
* பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான்.
*ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா? நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்பவும் "கடுகடு சிடுசிடு"வேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.
*ஆனால் அவர்களை சந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் "குறும்பும் நகைச்சுவையும்" செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
*அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.
*இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன். நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார்.
*அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.என்ன ஆண்களே நீங்கள் எப்படி?
Labels:
girls
0
comments
college life
"Truth of college life"
a first bench student knows the answer to all the problem,
-
-
-
-
-
-
-
but only the last bench student has the power to face every problem...
Labels:
college
0
comments
love
"Kathal"
oru
kadal alai mathiri,
athil
neenthanum pola
namakku asayai
irukkum...!
neenthiya
pinbuthan,
theriyum
athu alai alla,
*TSUNAMI*
endru...!
Labels:
LOVE
0
comments
kolaveri song remix
"Kolaveri" song remix :-
Ya boys i'm sing song... Xam song... Fail song...
Y dis kolaveri,
klaveri d..
White coloru paperu paperu.,
paper printu blacku
Eyes question meetu meetu, my future dark!!!
Handla book, bookla notes,,
eyesu full-ah tearu!!
Empty brainu,exam comeu life reverseu gearu!!! God I'm dying nowu, invigilator s happy how??!!
Ya boys i'm sing song... Xam song... Fail song...
Y dis kolaveri,
klaveri d..
White coloru paperu paperu.,
paper printu blacku
Eyes question meetu meetu, my future dark!!!
Handla book, bookla notes,,
eyesu full-ah tearu!!
Empty brainu,exam comeu life reverseu gearu!!! God I'm dying nowu, invigilator s happy how??!!
Labels:
jokes
0
comments
Saturday, 7 January 2012
VIKRAM V/S SURYA
Anniyan : 5 rupa thiruduna thappa?
surya : periya thappilinga....
anniyan : 5 kodi perukita 5 rupa thiruduna thappa?
surya : thappu maathirithanga theriyuthu....
anniyan : 5 kodi perkita anjanju thadava 5 rupa thiruduna thappa?
surya : periya thaputhaanga.....
anniyan : athathanda nee crorepathi programmela pannitiruka
unaku karuda puranapadi kumbibaagam thandanai..... :P
Monday, 2 January 2012
girls basically 7 types
There are basically 7 TYPES OF GIRLS...
1. HARD DISK Girls:
Remember everything forever.
2. RAM Girls:
Forgets about you the moment you turn her off.
3. SCREEN SAVER Girls:
Just for looking.
4. INTERNET Girls:
Difficult to access.
5. SERVER Girls:
Always busy when needed.
6. MULTIMEDIA Girls:
Makes horrible things looks beautiful.
7. VIRUS Girls :
These type of girls are normally called 'WIFE'
once enters in your system don't leave even after format. :|
1. HARD DISK Girls:
Remember everything forever.
2. RAM Girls:
Forgets about you the moment you turn her off.
3. SCREEN SAVER Girls:
Just for looking.
4. INTERNET Girls:
Difficult to access.
5. SERVER Girls:
Always busy when needed.
6. MULTIMEDIA Girls:
Makes horrible things looks beautiful.
7. VIRUS Girls :
These type of girls are normally called 'WIFE'
once enters in your system don't leave even after format. :|
Labels:
girls
0
comments
Sunday, 1 January 2012
Subscribe to:
Posts (Atom)