Tuesday 29 November 2011

MOBILE SECURITY

கைத்தொலைபேசியின் தரத்தினை அறிய! ........................................................................ நாம் மொபைல் புதிதாய் வாங்குவோம் வாங்கிய மொபைல்இன் தரம் எப்படி என்று தெரியாது அதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.நாம் வாங்கும் அனைத்து மொபைல் IMEI என்ற எண் இருக்கும் அதை வைத்து அனைத்து மொபைல் தரத்தினை கண்டறியலாம்.அதை எப்படி கண்டறியலாம் என்று இனி பார்ப்போம்.உங்களின் மொபைல்ல *#06# என்ற நம்பர் அழுத்தினால் 15 இலக்க எண் தெரியும் அந்த எண்ணில் 7மற்றும் 8வது எண் பின்வரும் எண் உடன் ஒப்பிட்டால் உங்கள் மொபைல்இன் தரத்தினை அறியலாம்.
■ 7 மற்றும் 8 வது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது முதல் தரமான மொபைல் ஆகும்.
■ 7மற்றும் 8வது எண் 03,04,01,10 என இருதால் தரமான மொபைல் சோதிக்கப்பட்டது ,
■ 7மற்றும் 8வது எண் 08,80 என்று இருந்தால் சுமாரான தரம் கொண்ட மொபைல் ஆகும்.
■ 7 மற்றும் 8 வது எண் 02,20 என்று இருந்தால் துபாய்,கொரியனில் அசசெம்பிள் செய்த மொபைல்,தரமான மொபைல் அல்ல என்பதை குறிக்கும்.
■ 7 மற்றும் 8வது எண் 13 என்று இருந்தால் தரம் குறைவான மொபைல் சார்ஜ் செய்கின்ற பொழுது வெடிக்க நேரிடும் .எனவே ஜாக்கிரதை. எனவே மொபைல் வாங்கும் போது மொபைல் பாக்ஸ் இல் உள்ள IMEI NUMBER பார்த்து வாங்குகள். # unga phone ah yeduthu try panni paarungooo ...:D...

No comments: