Wednesday, 5 October 2011

love sms

‎12 th பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும் ..
படிகாதவனா இருந்தா தம்மன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும் ..
அரியர்ஸ் இருந்தா சமீராரெட்டி மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்..
but
நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமை தான்...
so பார்த்து படிங்க நல்ல பிகர் அ பிடிங்க ..

No comments: