Thursday, 6 October 2011


(பேருந்து நடத்துனராக செந்தில் ஓட்டுனராக கவுண்டமணி) செந்தில்: அண்ணே நான் மூணு தடவை விசில் அடிச்சும் ஏன் வண்டி நிக்கலை கவுண்டமணி: டேய் பொறம்போக்கு.. நான் ஆறு தடவை பிரேக் அடிச்சே நிக்கலை..நீ விசில் அடிச்சா மட்டும் நின்னுடுமா  

No comments: