Thursday, 6 October 2011

ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?


சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.........